உருளைக்கிழங்கை தோலுடன் சாப்பிட்டால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்

உருளைக்கிழங்கில் புரதச்சத்து, கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், விட்டமின் A, B, C, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. உருளைக் கிழங்கில் ஸ்டார்ச் என்னும் மாவுச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால், இது அதிகப்படியான உடல் பருமனை ஏற்படுத்துகிறது என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில், உருளைக் கிழங்கை அதன் தோலுடன் சேர்த்து தினமும் சாப்பிட்டால், நமது உடலை தாக்கும் பல வகையான நோய்களில் இருந்து தடுத்து நம்மை பாதுகாக்கிறது. தோலுடன் உருளைகிழங்கை சாப்பிடுவதால் கிடைக்கும் … Continue reading உருளைக்கிழங்கை தோலுடன் சாப்பிட்டால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்